Connect with us

இந்தியா

சட்டப் பேரவையில் ஆபாசப் படம் பார்த்த பாஜக எம்எல்ஏ: புளூஜேபி… அசிங்கம்…

Published

on

திரிபுரா மாநில சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ ஒருவர் ஆபாசப்படம் பார்த்துகொண்டிருந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவை, புளூஜேபி… அசிங்கம்… ச்சீ.. ச்சீ.. கர்மம் என விமர்சித்துள்ளார்.

Jadab Lal Nath 1

இந்த ஆண்டு நடைபெற்ற திரிபுரா மாநில சட்டப் பேரவை தேர்தலில் பாக்பாசா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஜதாப் லால் நாத். இவர் சட்டப் பேரவையில் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது தனது டேப்லெட்டில் ஆபாசப் படம் பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சட்டப்பேரவையில் எம்எல்ஏ ஒருவர் ஆபாசப்படம் பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ், பாஜக எம்எல்ஏ ஆபாசப் படம் பார்த்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விமர்சித்துள்ளார். இதற்கு முன்னர் கர்நாடகா, ஒடிசா போன்ற மாநில சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் ஆபாசப் படம் பார்த்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

வணிகம்17 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?