Connect with us

சினிமா செய்திகள்

சித்த மருத்துவர் மேற்பார்வையில் மாநாடு ஷூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!

Published

on

ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து மாநாடு படப்பிடிப்பில் மாஸ் காட்டும் சிம்பு.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு சிம்பு பரபரப்பாகப் படங்களில் நடித்து வருகிறார். ஈஸ்வரன் படத்திற்கு 30 நாட்கள் கலஷிட் கொடுத்த சிம்பு, 29 நாட்களில் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் 9 தேதி முதல் மாநாடு ஷூட்டிங்கில் சிம்பு கலந்துக்கொள்வார் என்று நாம் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம்.

இதில் இன்னும் என்ன சர்பிரைஸ் என்றால் சிம்பு இரண்டு நாட்களில் ஈஸ்வரன் படத்தின் டப்பிங் பணிகளையும் முடித்துக்கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இன்று மாநாடு ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டு அதற்கான புகைப்படத்தையும் டிவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

மேலும் மாநாடு படத்தில் சித்த மருத்துவர் வீரபாபு மேற்பார்வையில் கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கசாயங்கள் மற்றும் உணவுகளும் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுவரை நடைபெற்று வரும் திரைப்பட ஷூட்டிங்கில் இது தனித்துவமாக உள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் பிற படப்பிடிப்புகளில் சித்த மருத்துவர்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மாநாடு ஷூட்டிங் தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்றுள்ளது. 40 நாட்கள் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

இந்தியா2 நாட்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்2 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்2 நாட்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா6 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.04.2026

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

இந்தியா6 நாட்கள் ago

10 மணி நேர ‘டிஜிட்டல் கைது’ மோசடி: Flight Mode வைத்து பெற்றோரை காப்பாற்றிய 8ஆம் வகுப்பு மாணவன்

ஆன்மீகம்6 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

வணிகம்6 நாட்கள் ago

எல்.ஐ.சி போனஸ் பங்கு அறிவிப்பு: முதலீட்டாளர்களுக்கு பெரிய லாப வாய்ப்பு!

இந்தியா4 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

Translate »
Aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. Start using the free link building tool today by installing the wordpress plugin. heavy equipment transport westmoreland pa.