Connect with us

சினிமா

தென்னிந்தியா என்றால் அவ்வளவு இளக்காரமா? ஆவேசமான ஸ்ருதிஹாசன்!

Published

on

அரசியல், திரைப்படம், பொதுமக்கள் என அனைத்திலுமே வட இந்தியா மற்றும் தென்னிந்திய என்ற பாகுபாடு உள்ளது என்பதும் பட்ஜெட் முதல் அனைத்திலும் தென்னிந்தியாவுக்கு பாரபட்சமாக நடந்து கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழரான கமல்ஹாசனின் மகளாக இருந்தாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் சுருதிஹாசன் என்பதும் ஹிந்தித் திரைப்படத்தில் தான் அவர் அறிமுகமானார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வட இந்தியா சென்றிருந்த போது நீங்கள் தென்னிந்தியாவை சேர்ந்தவரா? உங்களுக்கு ஹிந்தி பேச தெரியுமா? என வட இந்தியர் ஒருவர் கேள்வி எழுப்பியதை அடுத்து சுருதிஹாசன் ஆவேசமாகி உள்ளார்.

தென்னிந்தியா என்றால் இளக்காரமா? தென்னிந்தியா என்ன வேற்றுகிரகமா? நாம் எல்லோரும் தான் திரைப்படங்களில் நடிக்கிறோம், கடினமாக உழைக்கிறோம், ஏன் இந்த வட இந்திய தென்னிந்திய பாகுபாடு? என விளாசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிறப்பால் தமிழரான சுருதிஹாசன் வட இந்தியாவில் நன்கு அறிமுகம் என்பதும் இந்தி சரளமாக பேச தெரியும் என்பதும் தெரிந்ததே. இருப்பினும் அவருக்கே இந்த நிலைமை என்றால் ஹிந்தி பேசத் தெரியாதவர்கள் என்ன நிலைக்கு ஆளாவார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா9 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
renewal and redemption fees. Sh 161, i 20, belt line road, epiccentral, lone star park, industrial parks and warehouse routes. run emigration names.