Connect with us

இந்தியா

பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18-க்கு குறைவாக இருக்கக்கூடாது – சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்

Published

on

பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கான வயதுவரம்பை 16 ஆக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு ஆலோசகர் வலியுறுத்தி இருந்தார்.

சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசுக்கும், நிபுன் சக்சேனா என்பவருக்கும் இடையிலான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், கோர்ட்டுக்கு உதவுவதற்காக மூத்த பெண் வக்கீல் இந்திரா ஜெய்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எழுத்துப்பூர்வமாக தனது கருத்துகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.

பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுக்கான வயதுவரம்பு 70 ஆண்டுகளாக 16 வயதாக இருந்தது. ஆனால், கடந்த 2013-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் திருத்த சட்டத்தில், அந்த வயது 18 ஆக உயர்த்தப்பட்டது.

எந்த விவாதமும் நடத்தாமலும், நீதிபதி வர்மா கமிட்டியின் பரிந்துரைகளுக்கு எதிராகவும் 18 வயதாக உயர்த்தப்பட்டது. பகுத்தறிவுடன் கூடிய காரணங்களோ, புள்ளிவிவரங்களோ இல்லாமல் வயது உயர்த்தப்பட்டது.

தற்போது, இளம் வயதினர் முன்கூட்டியே பருவம் எய்தி விடுகிறார்கள். தங்கள் விருப்பம்போல், காதல், பாலியல் உறவை தீர்மானிக்கும் திறனை பெற்றுள்ளனர். பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் அவர்களின் சுதந்திரம், முதிர்ச்சி, திறன் ஆகியவற்றை பொருட்படுத்தாமல், அவர்களுக்கிடையிலான பாலியல் உறவை பாலியல் குற்றமாக தற்போதைய சட்டம் வகைப்படுத்துகிறது.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு மற்றும் அறிவியல், சமூக புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரை, 16 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் சம்பந்தப்பட்ட ‘போக்சோ’ வழக்குகளின் எண்ணிக்கை 180 சதவீதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான புகார்கள், சம்பந்தப்பட்ட சிறுமிகளின் விருப்பம் இன்றி, மாற்று சாதி, மதம் என்ற அடிப்படையில், அவர்களது பெற்றோரால் அளிக்கப்படுகின்றன.

சம்மதத்துடன்கூடிய அந்த வயதினரின் பாலியல் உறவை குற்றமாக்குவது அவர்களை ஓடிப்போகவும் அல்லது சட்டச்சிக்கலில் மாட்டிக்கொள்ளவும் வைத்து விடும். கல்வி பாதிக்கப்படும். எனவே, 16 முதல் 18 வயதுக்குட்பட்டோரின் காதல், பாலியல் உறவுகளை ‘போக்சோ’ சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் 375-வது பிரிவு ஆகியவற்றின்கீழ், ஒட்டுமொத்தமாக குற்றமாக்குவது தவறு. அது அரசியல் சாசனத்துக்கும், அந்த குழந்தைகளின் நலன்களுக்கும் எதிரானது.

ஆகவே, சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு மறுஆய்வு செய்து, பரஸ்பர சம்மதத்துடன்கூடிய பாலியல் உறவுக்கான வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும். அவர்கள் மீது போக்சோ, இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு விலக்கு அளிக்க வேண்டும்.

‘போக்சோ’ வழக்குகளில், எடுத்தவுடனே சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை சுப்ரீம் கோர்ட்டும், மும்பை, சென்னை, மேகாலயா ஆகிய ஐகோர்ட்டுகளும் நிராகரித்துள்ளன. கட்டாய உறவையும், சம்மதத்துடன்கூடிய உறவையும் சட்டம் வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளன.

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

Translate »
כדורי זקפה 100מג החדש והמשופר 8 חבילות – 180 ₪16 חבילות – 350 ₪. 恋?. Sleep and movement : fewer mental clutter signs.