Connect with us

ஆன்மீகம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தமிழ்நாடு அரசு ஏற்படுத்த உள்ள புதிய தங்கும் விடுதி மற்றும் இளைப்பாறும் மண்டபங்கள்

Published

on

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சைவத் திருத்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். இங்கு மலையை வலம் வந்து இறைவனை வணங்குவது பக்தர்களின் வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி பிரதோஷம் மற்றும் கிருத்திகை நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் இங்கு கிரிவலம் வருகின்றனர்.

சமீப நாட்களாக இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டே வருகிறது. வரும் பக்தர்கள் தங்கிடவும் இளைப்பாறவும் தனியார் நடத்தும் விடுதிகள்தான் உள்ளன. அவற்றில் சில காலங்களாக கட்டணக் கொள்ளை அதிக அளவில்  நடந்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல அண்டை மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் படும்பாடு வார்த்தைகளால் சொல்ல இயலாத அளவில் உள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு பக்தர்களின் வசதிக்காக கிரிவலப் பாதையில் ஏழு இடங்களில் இளைப்பாறும் மண்டபங்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் புதிதாக ஒரு தங்கும் விடுதியை அமைக்கவும் அரசு முடிவு செய்து உள்ளது.

அதன்படி, கிரிவலப்பதையில் சோணாதி தோப்பு அருகில், ரூ.64.30 கோடியில் 2,10,531 சதுர அடி பரப்பளவில் 476 பேர் தங்கும் வகையில் புதிய தங்கம் விடுதி அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதில் 2 நபர்கள் தங்கம் வகையில் 128 அறைகளும், 6 நபர்கள் தங்கும் வகையில் 24 அறைகளும், 10 நபர்கள் தங்கும் வகையில் 6 அறைகளும் அமைக்கப்பட உள்ளன. நான்கு தளங்கள் கொண்ட குடியிருப்பு வடிவிலான 8 வில்லாக்கள் கொண்ட இந்த விடுதி அறைகள் குளிர்சாதன வசதி, லிப்ட், பார்க்கிங் வசதி, உணவகம் உள்ளிட்ட வசதிகள் ஒரே இடத்தில் இருக்கம் வகையில் அமைக்கப்பட உள்ளது.

இதேபோல், கிரிவலப்பதையில் 14 இடங்களில் ரூ.22.11 கோடி மதிப்பில் 98367 சதுர அடி வரப்பில் 213 கழிவறைகள், 52 குளியலறைகள், 24 மாற்றத் திறனாளிகளுக்கான கழிவறைகள், 213 இடங்களில் சிறுநீர் கழிப்பிட வசதிகள் அமைக்கப்படுகின்றன.

ஒரு மண்டபத்தில் 550 நபர்கள் இளைப்பாறும் வகையில் மொத்தம் 7 இடங்களில் 61766 சதுர அடி பரப்பளவில் இளைப்பாறும் மண்டபங்கள் அமைத்திடவும் நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதியும் வழங்கப்பட்டு ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என நகராட்சி அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

வணிகம்10 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Kdy a jak často dezinfikovat zubní kartáček. life coaching wien : entdecken sie ihre persönliche und berufliche entwicklung. Do real sonic shoes exist ?.