Connect with us

தமிழ்நாடு

முகிலன் என்னை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டார்: பரபரப்பு பாலியல் புகார்!

Published

on

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் தன்னை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டதாக பெண் ஒருவர் பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

சுற்றுசூழல் செயற்பாட்டாளர் முகிலனை காணவில்லை என தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அவரை கண்டுபிடிக்க வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளும் வருகின்றன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்குக் காரணம் யார் என கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில் சில ஆதாரங்களை வெளியிட்டார் முகிலன். ஆனால் அதற்கு அடுத்த நாளே அவரை காணவில்லை.

இது தொடர்பான வழக்கும் உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் தற்போதுவரை முகிலன் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் பெண் ஒருவர் முகிலன் மீது கரூர் மாவட்டம் குளித்தலை காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதில், முகிலன் தன்னிடம் அன்பாகவும், பாசமாகவும் பழகினார். மற்றவர்களிடம் மகள் என்று என்னை அறிமுகம் செய்துவைத்தார். ஆனால் என்னிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு கொள்ள முயற்சி செய்தார். தான் மறுத்தும் பலமுறை என்னை மிரட்டி உடலுறவு கொண்டு, இப்போது திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி வருகிறார் என கூறியுள்ளார். இதனையடுத்து குளித்தலைக் காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளில் முகிலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்6 minutes ago

அட்சய திருதியை 2026: தங்கம் வாங்க சிறந்த நேரம் எது? செல்வம் பெருக்கும் அதிர்ஷ்ட நாள்!

வணிகம்9 minutes ago

இன்றைய தங்கம் விலை (19/04/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்12 minutes ago

வார ராசிபலன் 19 ஏப்ரல் – 25 ஏப்ரல் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

ஆன்மீகம்18 minutes ago

தமிழ் பஞ்சாங்கம் 19 ஏப்ரல் 2026: இன்றைய நல்வேளை, ராகு காலம், எமகண்டம் விவரம்!

ஆன்மீகம்21 minutes ago

இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

இந்தியா2 நாட்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்2 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

இந்தியா6 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.04.2026

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா6 நாட்கள் ago

10 மணி நேர ‘டிஜிட்டல் கைது’ மோசடி: Flight Mode வைத்து பெற்றோரை காப்பாற்றிய 8ஆம் வகுப்பு மாணவன்

ஆன்மீகம்6 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

வணிகம்6 நாட்கள் ago

எல்.ஐ.சி போனஸ் பங்கு அறிவிப்பு: முதலீட்டாளர்களுக்கு பெரிய லாப வாய்ப்பு!

இந்தியா4 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

Translate »
At aaa mush love, we believe in the. Martinstools | professional saas tools for everyone. Heavy equipment transport lubbock tx.