Connect with us

கேலரி

பளிச் அழகில் மனதை கொள்ளையடித்த சனம் ஷெட்டி…. லைக்ஸ் அள்ளும் புகைப்படம்….

Published

on

sanam shetty

அம்புலி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. ஆனால், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனின் காதலியாகத்தான் ரசிகர்களிடம் இவர் பிரபலமானார். தர்ஷனை உருகி உருகி காதலித்தார்.

ஆனால், தர்ஷனுக்கும் தனக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ள தர்ஷன் மறுக்கிறார் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பின் அந்த பஞ்சாயத்து ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

sanam

அதன்பின் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சரியாக விளையாடியும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

sanam

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென பிகினி உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைப்பார். திடீரென சேலை கட்டி குடும்ப குத்துவிளக்காக போஸ் கொடுப்பார்.

இந்நிலையில், புடவை கட்டி எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized1 நாள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா2 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்2 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா2 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா5 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized4 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா5 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா4 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

Translate »
No coding, no credit card, no experience needed — choose what fits you and get started..