Connect with us

சினிமா

ஓகே சொன்ன முன்னணி நடிகை…. இயக்குனராக மாறும் இசையமைப்பாளர்…

Published

on

sa rajkumar

தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து அருமையான மனதை மயக்கும் மெலடி பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார். ராம்கி-பிரபு நடித்து 1987ம் ஆண்டு வெளியான ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ படம் மூலம் அவர் அறிமுகமானார்.

அப்படத்திலேயே அனைத்து பாடல்களும் செம ஹிட். எனவே, தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு அவர் இசையமைக்க துவங்கினார். விக்ரமின் இயக்கத்தில் வெளிவந்த ‘புது வசந்தம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

மேலும், அவர் இசையமைப்பில் வெளிவந்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், சூர்ய வம்சம், பிரியமானவளே, வானத்தப் போல உள்ளிட்ட பல படங்கள் மெகா ஹிட் அடித்தது. பாடல்களும் ரசிகர்களின் மனதை மயக்கும் படி அமைந்திருந்தது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிகளிலும் அவர் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால், கடந்த 15 வருடங்களுக்கும் மேல் அவர் திரைப்படங்களில் இசையமைக்கவில்லை.

இந்நிலையில், ஒரு புதிய படம் மூலம் இயக்குனராக மாறவுள்ளார். இவர் உருவாக்கிய கதை நடிகை டாப்ஸிக்கு மிகவும் பிடித்துப்போய்விட அவரிடம் நடிப்பதாக சம்மதம் தெரிவித்துவிட்டாராம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 minutes ago

மே 8 சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரப் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்5 minutes ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

ஆன்மீகம்7 minutes ago

எண் கணிதம்: எந்த பிறந்த தேதியில் பிறந்தவர்கள் இயற்கையான தலைவர்களாக மாறுகிறார்கள்?

ஆன்மீகம்13 minutes ago

செவ்வாய் உதயம் 2026: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு – பணம், பதவி, முன்னேற்றம்!

ஆன்மீகம்19 minutes ago

2027 வரை ராஜயோகம் தரும் சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சி: இந்த 4 ராசிகள் அதிர்ஷ்டத்தில் உச்சம்!

ஆன்மீகம்21 minutes ago

Mother’s Day 2026: இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாக்கள் – அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்தவர்கள்!

ஆன்மீகம்27 minutes ago

சனி, குரு, ராகு-கேது கிரக நிலைகள் 2026: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோக பலன், பணவரவு வெடிப்பு!

ஆன்மீகம்32 minutes ago

புதன் ரிஷபத்தில் பெயர்ச்சி 2026: புதாதித்ய ராஜயோகம் – 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்37 minutes ago

கோடையில் புதினா கெடாமல் எப்படி சேமிப்பது? 3 மாதம் வரை பசுமையாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

ஆன்மீகம்40 minutes ago

2 ஆண்டுகளுக்கு பிறகு மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்!

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

சினிமா4 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

செய்திகள்1 நாள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2026: புதிய விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள் என்ன?

Translate »
aaa mush love faq. Uzyskana przez nas wiadomość dotyczyła naszych pieniędzy dla rady nadzorczej. Speed boat transport.