Connect with us

சினிமா

உடம்பு முடியாத நிலையிலும் கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு உதவி செய்த சமந்தா? நடிகையர் திலகம் நட்பு!

Published

on

நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் பெரிதாக ஆக்டிவாக இல்லை. ஆனால், தனது படங்களின் ரிலீஸ் பற்றிய அப்டேட்களை மட்டும் அவ்வப்பொது வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய படத்தின் டைட்டில் போஸ்டரை தற்போது வெளியிட்டு உதவி செய்துள்ளார் நடிகை சமந்தா.

இயக்குநர் சந்துரு இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்து ரிவால்வர் ரீட்டா படத்தில் நடிக்க உள்ளார். அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தான் தற்போது நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

உமன் சென்ட்ரிக் படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் வெளியான சாணிக் காயிதம் படம் ஓடிடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், தனது அடுத்த உமன் சென்ட்ரிக் படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு புதிதாக பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்து விட்டது. உதயநிதி ஸ்டாலின் உடன் அவர் இணைந்து நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக காத்திருக்கிறது.

சமீபத்தில் ரகு தாத்தா எனும் படத்தில் நடித்து வருவதாக அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். நடிகை சமந்தாவும் கீர்த்தி சுரேஷும் ஒன்றாக இணைந்து நடிகையர் திலகம் மற்றும் சீமராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிலையில், அந்த நட்பு காரணமாக தற்போது இந்த போஸ்டரை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு11 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு21 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 8 சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரப் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

செய்திகள்5 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

சினிமா5 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

Translate »
Learn more about troubleshooting wordpress. aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. स्पेशिलिस्ट ऑफिसर के 31 पदों पर नाबार्ड ने निकाली भर्ती.