Connect with us

உலகம்

அதிகரித்து வரும் கடல்நீர் மட்டம்.. இந்த நகரங்கள் எல்லாம் மூழ்கும் அபாயம்..!

Published

on

அதிகரித்து வரும் கடல் நீர் மட்டம் காரணமாக இந்தியாவின் மும்பை அமெரிக்காவின் நியூயார்க் உள்பட பல நகரங்கள் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசும் போது, ‘கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது என்றும் அது மும்பை, நியூயார்க் போன்ற மெகா நகரங்களை கடுமையாக பாதிக்கும் என்று தெரிவித்தார். உயர்ந்து வரும் கடல்கள் எதிர்காலத்தை மூழ்கடிக்கின்றன என்றும் கடல் மட்ட உயர்வு என்பது ஒரு அச்சுறுத்தல் மட்டுமல்ல இது ஒரு பேரழிவாக இருக்கும் என்றும் சிறிய தீவுகள், வளரும் மாநிலங்கள் உலகெங்கிலும் உள்ள தாழ்வான கடலோர பகுதிகள் நிழலில் வாழும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுக்கு பெரும் ஆபத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடல் நீர் நீர்மட்ட உயர்வு என்பது ஒரு பெரிய பிரச்சனை என்றும் சர்வதேச அளவில் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 3000 ஆண்டுகளில் முந்தைய நூற்றாண்டை காட்டிலும் 1900 ஆண்டுகளில் இருந்து தான் கடல் நீர் மட்டம் மிக வேகமாக உயர்ந்துள்ளது என்றும் கடந்த 11 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஒரே நூற்றாண்டில் உலக அளவில் கடல் மிக வேகமாக வெப்பமடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடல் நீர் இரண்டு டிகிரி வெப்பநிலை உயர்ந்தால் அதிவேகமாக கடல் மட்டம் உயரும் என்றும் அப்போது இந்தியா, சீனா, நெதர்லாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் அனைத்தும் பெரும் ஆபத்தை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கெய்ரோ, லாகோஸ், மாபுடோ, பாங்காக், டாக்கா, ஜகார்த்தா, மும்பை, ஷாங்காய், கோபன்ஹேகன், லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், புவெனஸ் அயர்ஸ் மற்றும் சாண்டியாகோ உட்பட ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மெகா நகரங்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

உலகெங்கிலும் கடலோர மண்டலங்களில் வசிக்கும் 900 மில்லியன் மக்களுக்கு மிகவும் ஆபத்து என்றும் இந்த எண்ணிக்கை பூமியில் உள்ள 10 பேர்களில் ஒருவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடல் நீர் மட்டம் உயர்வதை தடுக்க சர்வதேச அளவில் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடல்கள் உயர்வதற்கான மூல காரணத்தை கண்டுபிடித்து அதற்கான தீர்வை எட்ட வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா3 மணி நேரங்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

இந்தியா4 மணி நேரங்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2026, திங்கட்கிழமை

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

செய்திகள்6 நாட்கள் ago

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்!

Translate »
家居單位的大小和間隔設計對 wi fi 覆蓋範圍有著重要影響。我們的全覆蓋系列專為600平方呎以上的大型單位而設計,能有效延伸wi fi訊號至以往難以覆蓋的死角(如主人房)。這不僅解決了訊號死角問題,還讓您同時享受wi fi 7的超高速優勢。. 用規?. קירה בחיפה והסביבה – נערות ליווי בבית שאן.