Connect with us

கேலரி

தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் பிகில் பட நடிகை…வைரல் புகைப்படங்கள்

Published

on

reba johan

பிகில் திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும், கால்பந்தில் சாதிக்கும் வேடத்தில் நடித்தவர் ரெபா மோனிகா ஜான். தமிழ், மலையாளம் ,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிகில் படத்தில் ரசிகர்களை கவர்ந்த ‘சிங்கப் பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் துவங்கும். இப்படத்திற்கு பின் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இடையில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் ஒரு ஆல்பம் பாடலில் நடித்தார். அப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

rebo

இந்நிலையில், சேலையை கூட கவர்ச்சி கட்டி அவர் கொடுத்துள்ள போஸ் இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது.

reba

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
News local stories.