சினிமா செய்திகள்
சட்டை பட்டனை கழட்டி.. ஷாக் கொடுத்த பிரியங்கா மோகன்.. என்ன அழகுடா சாமி!

நடிகை பிரியங்கா மோகன் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் நிலையில், அதிகப்படியாக இன்ஸ்டாகிராம் பக்கமே வராமல் ஒதுங்கி இருந்தார். ஆனால், சமீப காலமாக மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்த பிரியங்கா மோகன் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை விக்கித் திக்க வைத்து வருகிறார்.
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியங்கா மோகன். நெல்சன் இயக்கிய டாக்டர் படம் தாறுமாறு ஹிட் அடித்த நிலையில், செல்லமா பிரியங்கா மோகன் அப்படியே சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை நம்பிப் போனார்.

#image_title
ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், மீண்டும் டான் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவே மாறினார் பிரியங்கா மோகன்.
அந்த படமும் 100 கோடி வசூல் வேட்டை ஆடிய நிலையில், சிவகார்த்திகேயன் ஜோடியாக வலம் வந்த பிரியங்கா மோகனை தனுஷ் கொத்தாக தூக்கிக் கொண்டு கேப்டன் மில்லரில் நடிக்க அழைத்துச் சென்றார்.

#image_title
அந்த படத்தின் படப்பிடிப்பில் நடித்து வரும் பிரியங்கா மோகன் தற்போது சட்டை பட்டனை லேசாக கழட்டி விட்டு செம கிக்கேற்றும் பார்வையால் ரசிகர்களை சும்மா சுர்ருன்னு சுண்டி இழுக்கும் போட்டோக்களை போட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.