சினிமா
பவர் ஸ்டாருக்கு இந்த நிலமையா? – வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்…
Published
1 year agoon
By
ராஜேஷ்
சில படங்களில் நடித்திருந்தாலும் சந்தானம் நடித்த‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நடிகர் சீனிவாசன். இவருக்கு பவர்ஸ்டார் சீனிவாசன் என்கிற பட்டமும் கிடைத்தது. நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் பிரபலமான நடிகர்களில் இவர் முக்கியமானவர்.
இப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். ஆனால், செக் மோசடி, பண மோசடி ஆகிய வழக்குகளில் சிக்கி சிறை சென்றார். ஒரு வழியாக அதிலிருந்து விடுதலை ஆகி மீண்டும் நடிக்க துவங்கினார்.
தற்போது பிக் அப் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சீனிவாசன் மயங்கி விழுந்தார். உயர் ரத்த அழுத்தம் காரணம் என கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் அவர் வலியால் துடிக்கும் வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
video courtesty to behindwoods
You may like
-
வகுப்பறையில் திடீரென உயிரிழந்த 8ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி காரணம்!
-
பள்ளி பேருந்து விபத்து.. மாரடைப்பால் உயிரிழந்த 12 வயது மாணவன்!
-
தமிழ்நாட்டில் குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியல்..!
-
பாடகர் கேகே மரணத்திற்கு காரணம் அதிக உற்சாகமா? பிரேத பரிசோதனையில் தகவல்
-
அஜித், விஜய் படங்களுக்கு பாடிய பாடகர் மாரடைப்பால் மரணம்!
-
ஷேர்வார்னே மரணத்திற்கு 4 பெண்களுடன் உறவு வைத்ததுதான் காரணமா?