Connect with us

சினிமா செய்திகள்

ஜனநாயகன் திரைப்பட சென்சார் வழக்கு தீர்ப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்

Published

on

விஜய் நடிப்பில் பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டிருந்த ஜனநாயகன் திரைப்படம், சென்சார் சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தால் திரையரங்குகளில் வெளியாகவில்லை.

இதனைத் தொடர்ந்து, திரைப்படத்திற்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி 27-ம் தேதி காலை 10:30 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தீர்ப்பு வெளியான பின்னரே, ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தற்போதைய நிலவரப்படி ஜனநாயகன் திரைப்படம் விரைவில் வெளியாகும் வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகே இந்த திரைப்படம் வெளியாகும் வாய்ப்பு அதிகம் எனவும் திரையுலக வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

இந்தியா16 மணி நேரங்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா19 மணி நேரங்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை2 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

Translate »
Palette de chaussures hoka clifton (tailles assorties) – 100 paires | stockchoc. Convinient pickup call. Der zweck dieser cookies besteht darin, ihnen ein persönlicheres erlebnis zu bieten und zu vermeiden, dass sie ihre präferenzen bei jeder nutzung der website erneut eingeben müssen.