Connect with us

உலகம்

மலையில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்: 133 பேர் கதி என்ன? அதிர்ச்சி வீடியோ

Published

on

133 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று மலையில் விழுந்து நொறுங்கியதை அடுத்து அதில் பயணம் செய்த பயணிகளின் கதி என்ன என்று அச்சம் ஏற்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள குவாங்சி என்ற மாகாணத்தில் இருந்து இன்று காலை 737 என்ற போயிங் விமானம் கிளம்பியது. இந்த விமானம் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் இதையடுத்து அந்த விமானம் மலையில் மோதி விழுந்ததாகவும் கூறப்படுகிறது

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 133 பேரின் கதி என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை என்றும் மீட்பு படையினர் விமான விபத்து நடந்த இடத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இது குறித்த வீடியோ இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருவதை அடுத்து அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Exportador de bolsas de lona de algodón de la mejor calidad.