Connect with us

இந்தியா

15 நாட்களில் 24,000 பேர் வேலைநீக்கம்.. 2023 தொடக்கமே இப்படியா?

Published

on

2023 புத்தாண்டு பிறந்து 15 நாட்களில் உலகம் முழுவதும் 24 ஆயிரம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியது என்பதும் அதனால் கடந்த ஆண்டு வேலை நீக்க நடவடிக்கை அதிகரிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம்.

கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நூற்றுக்கணக்கானோர் முதல் ஆயிரக்கணக்கானோர் வரை வேலைநீக்க நடவடிக்கை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு பிறந்த பிறகு வேலை நீக்க நடவடிக்கைக்கு முடிவு கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனவரி மாதம் 15 நாட்களுக்குள் 24 ஆயிரம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மாதத்தின் 15 நாட்களில் 91க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்களை வேலைநீக்கம் செய்துள்ளதாகவும் மேலும் வேலை நீக்க நடவடிக்கை தொடரும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ், காயின்பேஸ் ஆகிய நிறுவனங்கள் நிறுவனங்கள் உள்பட மொத்தம் 24,151 பேர் பணியில் இழந்து உள்ளனர் என வேலை நீக்க கண்காணிப்பு இணையதளமான Layoffs.fyi என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஓலா நிறுவனம் சமீபத்தில் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதேபோல் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ஜனவரியில் பணி நீக்கம் நடவடிக்கை எடுத்துள்ளன. கடந்த ஆண்டு டிசம்பரில் 17,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஜனவரியில் 15 நாட்களுக்குள் 24 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு கடந்த ஆண்டு முழுவதும் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 110 பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் கூகுள், ட்விட்டர், ஓராக்கில், ஸ்னாப், ஸ்பாட்டிஃபை, இண்டெல், ஆகிய நிறுவனங்கள் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் வேலைநீக்க நடவடிக்கையில் உச்சத்தில் இருந்தது என்றும் அந்த ஒரே மாதத்தில் மட்டும் 51,489 பேர் வேலையிழந்தனர் என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் 2023 ஆம் ஆண்டு ஆரம்பமே அதிர்ச்சி தரும் வகையில் இருக்கும் நிலையில் பணம் வீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்7 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Čím dezinfikovat prst při odběru krve : základy bezpečné péče. familienaufstellung wien | tobias judmaier, msc. ✅ yes — local split screen is supported and.