வணிகம்
14000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்! இந்தியாவில் எத்தனை பேர் தெரியுமா?

உலகின் மிகப்பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது.
அமேசா நிறுவனத்தில் உலகம் முழுவதும் 15 லச்சம் பேர் வேலை செயகிறார்கள். இதில் 30 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகின.
இந்தியாவில் உள்ள அமேசான் அலுவலகமங்களில் 1.30 லட்சம் நபர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
கொரோனா கால கட்டத்தில் 5 லட்சம் ஊழியர்களை பணிக்கு எடுத்த அமேசான் இப்போது அதில் பல்வேறு சீர் திருத்தங்களை செய்து வருகிறது.
மேலும் இந்த பணி நீக்கத்துக்கு ஏஐ என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவும் ஓரு காரணம் என www.bighaat.com தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.





