Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.05.2026

Published

on

  1. வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை 2 வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு அரசு உத்தரவு.
  2. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.230 உயர்ந்து கிராம் ரூ.14330க்கும் சவரன் ரூ.114640க்கும் விற்பனை ஆகிறது.
  3. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.15 உயர்ந்து கிராம் ரூ.300க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.300000க்கும் விற்பனை ஆகிறது.
  4. நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சிவகங்கை மாவட்டம் திருப்பத்துர் தவெக எம்எல்ஏவுக்கு தடை. வாக்கு எண்ணிக்கை ஆவணங்களை பெற வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
  5. NDA கூட்டணியிலிருந்து விலகி தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு!
  6. “தமிழ்நாட்டில் நடக்கும் இனி எந்த நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து 2ம்இடத்திற்குச் செல்லக்கூடாது” -உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்
  7. நீட் தேர்வு வினாத்தாள் மோசடி தொடர்பாக இதுவரை கைது எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் மாதிரி வினாத்தாள் மே 1 ம் தேதியே ராஜஸ்தானிலிருந்து கசிந்தது.
  8. நாகர்கோவில்: முதலமைச்சராக விஜய் பதவியேற்க தாமதம் ஏற்பட்டபோது, கடந்த 9ம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த தவெக நிர்வாகி இசக்கியப்பன் (45) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.08.2026

விமர்சனம்7 மணி நேரங்கள் ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்1 நாள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

கட்டுரைகள்1 நாள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

Translate »
סופר קמגרה | super kamagra shefapharm. イバシーポリシー. „strandkörbchen und wellenfunkeln (lichterhaven 3)“ von petra schier.