Connect with us

இந்தியா

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

Published

on

தமிழ்நாட்டின் 17 வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று காலை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க C.ஜோசப் விஜய் ஆகிய நான் என்று தொடங்கி முதலமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அவருடன் சேர்ந்து 9 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் நேரில் வந்து கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத மாற்றமாக முதலில் வந்தே மாதரம் பாடலும் அதற்குப் பிறகு தேசிய கீதமும் பிறகு மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் இசைக்கப்பட்டன.

அமைச்சர்களாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ்அர்ஜீனா, அருண்ராஜ், செங்கோட்டைய்யன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு> கீர்த்தனா ஆகியொர் பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் மற்றம் தவெக கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்

திரு.விஜய் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட உடன் மூன்று முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு தனது உரையை ஆற்றினார்.

முதல் கையெழுத்து – 500 யுனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் அனைத்து வீடுகளுக்கும்  2 மாதங்களுக்கு  200 யுனிட் வரை இலவச மின்சாரம் வழுங்கப்படும்.

2 வது கையெழுத்து – பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சிங்கப் பெண் சிறப்புப் படை அமைக்கப்படும்.

3 வது கையெழுத்து – போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் போதைப்பொருள் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும்.

பிற அமைச்சர்கள் சட்டமன்றம் கூடிய பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களோடு சேர்ந்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.

முன்னதாக புதிய சட்டமன்றம் கூடிய உடன் தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டு 13ம் தேதி பெரும்பான்மை நிருபிக்கப்பட வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் திரு விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

வணிகம்3 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

Translate »
קמגרה | kamagra gold shefapharm. 画ニュース. What is the best inbox zero routine for freelance creatives who hate email ?.