கட்டுரைகள்
அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!
Published
3 minutes agoon
By
Poovizhi
அம்மாவின் அன்புக்கு ஈடு இணையில்லை.
நம்மை சுமந்து, வளர்த்து, வாழ்க்கையை அழகாக்கும் தெய்வம் தான் அம்மா.
இந்த அன்னையர் தினத்தில் உங்கள் அன்பான அம்மாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவியுங்கள்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்
- “உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை… ஆனால் அம்மாவின் அன்பு மட்டும் என்றும் மாறாதது. இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!”
- “என் வெற்றியின் முதல் காரணம் என் அம்மா… என் வாழ்வின் முதல் ஹீரோவும் என் அம்மாதான்!”
- “தாயின் அன்பு கடலை விட ஆழமானது. இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்!”
- “எல்லா உறவுகளிலும் உயர்ந்தது தாய் உறவு… அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா!”
- “என் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தோஷத்திற்கும் காரணமான அம்மாவுக்கு இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!”
Related Topics:Amma Quotes TamilHappy Mother’s Day 2026Mother’s Day GreetingsMother’s Day Status TamilMother’s Day Wishes Tamilmothers dayTamil Wishes for Mom
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
















