Connect with us

சினிமா செய்திகள்

இந்தியாவின் முதல் ஐந்தாம் பாக திரைப்படம்: நடித்த சூப்பர் ஸ்டார் யார் தெரியுமா?

Published

on

இந்திய சினிமாவில் உருவாகும் முதல் ஐந்தாம் பாக திரைப்படத்தில் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் உள்பட பல இந்திய திரைப்படங்களில் அதிக பட்ச மூன்று அல்லது நான்கு பாகங்கள் மட்டுமே திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல் முறையாக ’ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு’ என்ற திரைப்படம் ஐந்தாம் பாகம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் ’ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு’ என்ற திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 1988ஆம் ஆண்டு வெளியானது. இதனை அடுத்து 89ஆம் ஆண்டு இரண்டாம் பாகமும், 2004ஆம் ஆண்டு மூன்றாம் பாகமும், 2005ஆம் ஆண்டு நான்காம் பாகம் வெளியானது என்பதும் இந்த நான்கு பாகங்களிலும் சேதுராம ஐயர் என்று சிபிஐ அதிகாரி கேரக்டரில் மம்முட்டி நடித்திருந்தார் என்பதும் நான்கு பாகங்களும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஐந்தாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 பாகங்களுக்கும் கதை திரைக்கதை எழுதிய எஸ்என் சுவாமி என்பவர் இந்த படத்திற்கும் கதை எழுதுகிறார் என்பதும் மது என்பவர் இந்த படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு’ திரைப்படத்தின் நான்கு பாகங்கள் போகவே இந்த ஐந்தாம் பாகம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized2 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்1 நாள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
Find safe, secure, and responsible casino experiences near you. Klangspot nu lounge. Faq : storytelling in affiliate marketing.