Connect with us

உலகம்

கொரோனா வைரஸ் உஹான் பரிசோதனைக் கூடத்திலிருந்து பரவியதா?- பணியாற்றிய விஞ்ஞானி ஓப்பன் டாக்

Published

on

உலகையே கடந்த ஓன்றரை ஆண்டுகளாக தன் பிடிக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 தொற்று, சீனாவின் உஹான் என்கிற பகுதியில் இருக்கும் பரிசோதனைக் கூடத்திலிருந்துப் பரவியதாக பலர் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.

இது குறித்து உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத போது, இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றை உலகில் கசியவிட்டதாக குற்றம் சுமத்தப்படும் உஹானில் உள்ள ‘உஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி’ பணி செய்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியல் ஆண்டர்சன் என்னும் விஞ்ஞானி, குற்றச்சாட்டு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இறுதி வரை உஹான் கூடத்தில் பணி செய்த ஒரேயொரு வெளிநாட்டு விஞ்ஞானி டேனியல் தான் எனப்படுகிறது. அவர், ‘உலகில் உள்ள அனைத்துப் பரிசோதனைக் கூடங்கள் போலவும் மிகவும் பாதுகாப்பானது தான் உஹான் கூடமும். அங்கிருந்து ஒரு வைரஸ் தொற்று பரவியது என்று கூறுவதை நான் நம்பவில்லை. அதே நேரத்தில் அப்படி பரவியிருக்க வாய்ப்புள்ளது. அது குறித்து முறையான விசாரணைகள் செய்யப்பட்டு உண்மை வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
“ i’m committed to playing for my dear country anytime i’m called up,”uzoho told the super eagles media team on tuesday, may 24, 2022. The school education department (sed), government of punjab, has announced exciting new. The ssc junior engineer position is at group b level, and candidates will be chosen by written test.