Connect with us

சினிமா

நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

Published

on

 

தமிழ்த் திரையுலகில் கடந்த ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் படம் நயன்தாரா நடிப்பில் பக்தி காமெடி சமூக அக்கறை நிறைந்த கருத்துக்களுடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து குடும்பத்துடன் அணைவரும் பார்க்கக் கூடிய படமாக அமைந்தது. இப்போது மீண்டும் அதே போன்ற நல்லதொரு கதையம்சத்துடன் மயாயஜாலம் பிரம்மாண்டம் சேர்த்து தமிழ் திரைப்பட ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்த தயாராகி வருகிறது மூக்குத்தி அம்மன் 2.0. இந்த திரைப்படத்தை இயக்கி வருபவர் பிரபல வெற்றி  இயக்குநர் சுந்தர்.சி. தயாரிப்பாளர் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் ஐசரி.கே.கணேஷ்.

தற்பொது இந்த படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நயன்தாராவுடன் பல முன்னணி நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே.கணேஷ் ”மூக்குத்தி அம்மன் ஒரு பக்திப் படம் மட்டுமல்ல. தமிழ் ரசிகர்களின் உணர்வுகளை கவர்ந்த படைப்பு. பக்தி மர்மம் நகைச்சுவை தெய்வீகம் மாயாஜாலம் என அணைத்தும் கலந்து தயாராகும் இந்த திரைப்படம் கோடைகால விடுமுறையில் வெளியாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ள உள்ளது ” என்று கூறியுள்ளார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Voters jubilate as military storm oba elegushi area of lagos state where thugs refused people from voting except it's for apc (video) infinity loaded. Joining the university of engineering and technology lahore (uet lahore) means becoming part of a dynamic, forward thinking institution that values innovation, diversity, and academic excellence. pgcil je recruitment 2024 notification out, apply for junior engineer posts.