Connect with us

ஆன்மீகம்

வரப்போகிற தைப்பூசத்திற்கு விரதம் இருக்கப் போறீங்களா?

Published

on

தைப்பூசம் 2026 அன்று பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த நாளில் பௌர்ணமி மற்றும் பூசம் நட்சத்திரம் இணைந்து வருகிறது !

தைப்பூசத் திருநாள் மிக முக்கியமான நாள் என்பதால் இந்த நாளில் முருகப் பெருமானிடம் உள்ளம் உருக என்ன பிரார்த்தனையை முன் வைத்தாலும் அது நடக்கும். நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. முருகப் பெருமான், தைப்பூச நாளில் தான் வள்ளியை மணம் முடித்ததாக சொல்லப்படுகிறது. அதனால் இது திருமண தடை அகற்றும் நாளாகவும் கருதப்படுகிறது.

தை பூசம் மறுநாள் பெரும்பாலும் பௌர்ணமியாக இருக்கும். 27 நட்சத்திரங்களில் 8வது நட்சத்திரம் பூச நட்சத்திரம். இதனை புஸ்ய நட்சத்திரம் என்பார்கள். இது சனியின் நட்சத்திரம், ஆனால் இதன் அதிதேவதையாக குரு பகவான் வருகின்றார்.

இதன் காரணமாக அறிவு, தெளிவு, ஞானம் தரும் நாளாகவும், தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக தை பூச திருநாள் அமைகிறது.

காவடி எடுத்தல், அலகு குத்துதல், உள்ளிட்ட வேண்டுதல் இருந்தால் நிறைவேற்றலாம். தீராத நோய் ஏற்பட்டு அவதிப்படுவோர், முருகனுக்கு பால் காவடி எடுக்க நோய் தீரும் என்பது ஐதீகம். பால் காவடி என்பதும் பால் குடம் என்பது ஒன்று தான்.

மறக்காமல் தடைப்பட்டு வரும் திருமண பேச்சை தொடங்க பூசம் நாள் சிறந்தது என்பதால் உடனே தொடங்கி முருகனின் அருளால் திருமண பாக்கியம் பெறுங்கள்.

தைப்பூசத்திற்கு உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் அதி விமரிசையாக பால்குடம் எடுத்து கோலாகலமாக கொண்டாடுவார்கள். முருக பக்தர்கள் அந்த நாளில் முருகனுடைய அருளை பெற விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அப்படி விரதம் இருப்பதாக இருந்தால் எந்த நாள்களில் எப்படி விரதம் இருப்பது என்று பார்ப்போமா?

48 நாட்கள் விரதம் : 2025 டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கி, 2026 பிப்ரவரி 1 ஆம் தேதி வரை 48 நாட்கள் விரதம் இருக்கலாம்.

21 நாட்கள் விரதம் : 48 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள், ஜனவரி 22 ஆம் தேதி விரதத்தைத் தொடங்கி பிப்ரவரி 11 ஆம் தேதி வரை கடைபிடிக்கலாம்.

7 நாட்கள் விரதம் : பெரும்பாலானோர் தைப்பூச நாளில் மட்டும் விரதம் இருப்பார்கள். சில பக்தர்கள் தைப்பூசம் மற்றும் அதற்கடுத்த நாள் ஆகிய இரு நாட்களும் விரதம் இருப்பார்கள். 7 நாட்கள் விரதம் இருப்பது என்பது தனிப்பட்ட நம்பிக்கையைப் பொறுத்தது. பொதுவாக, இது ஒரு வாரத்திற்கு குறிப்பிட்ட நாட்களில் விரதம் இருப்பதைக் குறிக்கும்.

கடைபிடிக்க வேண்டியவை :

விரதம் இருக்கும் போது, பகலில் உண்ணாவிரதம் இருப்பது அல்லது சைவ உணவு மட்டும் உண்பது நல்லது. விரதத்தின் போது, மனதை தூய்மையாக வைத்திருப்பது அவசியம். கோயிலுக்கு சென்று வழிபடுவது, முருகனின் பெருமைகளைப் படிப்பது போன்றவை சிறப்பு சேர்க்கும் !

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்1 நாள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்1 நாள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்7 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்3 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Infekce při odběru krve ? to je jako když vám někdo řekne, že jabloň může roztoužit banány. Rather : confidential external psychosocial counselling – for stress, conflict, personal burdens, change and relocation. sonic crossworlds unlock guide : how to earn every character and vehicle offline and online.