Connect with us

உலகம்

2 மணி நேரத்தில் டாடாவை விட 4 மடங்கு பணக்காரர் ஆன 30 வயது நபர்.. எப்படி தெரியுமா?

Published

on

டாடா நிறுவனத்தின் ரத்தன் டாடா அவர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் ரூ.4000 கோடி என்ற நிலையில் இரண்டு மணி நேரத்தில் 30 வயது நபர் ஒருவர் டாடாவிடம் உள்ள சொத்துக்களை விட நான்கு மடங்கு அதாவது 16 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக சம்பாதித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொடுக்கின்ற தெய்வம் கூரையை பிடித்துக் கொண்டு கொடுக்கும் என்பது இந்த நபருக்கு மிகச்சரியாகத்தான் இருந்திருக்கிறது. கலிபோர்னியாவை சேர்ந்த இந்த 30 வயது நபர் லாட்டரி சீட்டு வாங்கிய இரண்டு மணி நேரத்தில் அவருக்கு பம்பர் பரிசு விழுந்து உள்ளது. 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த லாட்டரி சீட்டு வென்ற பிறகு அவர் உலகின் மிக மகிழ்ச்சியான நபராக மாறினார்.

இந்தியாவின் தொழிலதிபர் டாடாவிடம் தனிப்பட்ட முறையிலான சொத்து ரூபாய் 4000 கோடி இருக்கும் நிலையில் இரண்டே மணி நேரத்தில் அவரை விட நான்கு மடங்கு மதிப்புள்ள பணக்காரராக அந்த நபர் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டம் என்பது இதுதான் என்றும் அதிர்ஷ்ட தேவதை அந்த நபரின் வீட்டிற்குள் காலடி வைத்துள்ளது என்றும் அனைவரும் அந்த நபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

16 ஆயிரம் கோடிக்கு அதிகமான லாட்டரி சீட்டு பரிசை விழுந்த பிறகு அந்த நபர் கலிபோர்னியாவில் உள்ள மிக உயர்ந்த பிராந்தியத்தில் 200 கோடி ரூபாய்க்கு ஒரு மாளிகையை வாங்கி இருப்பதாக தெரிகிறது. இதற்காக அவர் 25 மில்லியன் டாலர் செலுத்தியதாகவும் பிரிட்டிஷ் செய்தித்தாள் நிறுவனம் ஒன்று செய்து வெளியிட்டுள்ளது. அந்த பகுதியில் பெரும்பாலும் ஹாலிவுட் பிரபலங்கள் மட்டுமே மிகவும் உயர்ந்த மாளிகைகளில் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் அந்த பகுதியில் இந்த நபர் ஒரு மாளிகையை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவருக்கு 16000 கோடிக்கு மேல் லாட்டரி பரிசு விழுந்தாலும் வரிகள் போக அவர் கைக்கு கிடைப்பது 8,180 கோடி என்று கூறப்படுகிறது. இருப்பினும் இவ்வளவு பெரிய தொகையை அவர் ஆடம்பர மாளிகை வாங்கிய பின்னர் வேறு என்னென்ன வாங்கலாம் என்று ஆலோசனையில் இருப்பதாக தெரிகிறது.

அவர் வாங்கிய சொகுசு வீட்டின் மொத்த பரப்பளவு 13 ஆயிரத்து 578 சதுர அடி என்றும் அதில் இரண்டு மிகப்பெரிய அறைகள், ஆறு கழிப்பறைகள், குளியலறைகள் ஐந்து படுக்கை அறைகள், மூச்சு அடைக்க கூடிய வகையில் பிரமிப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. தரைத்தளத்தில் முழுக்க முழுக்க கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மாளிகையின் உட்படத்தில் உடற்பயிற்சி கூடம், திரையரங்கு, மதுபான அறை, நீச்சல்குளம் உள்ளிட்ட சகல வசதிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது ஒரு பால்கனியை கொண்டுள்ளது என்றும் குறைந்தது ஏழு வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கின் பகுதி உள்ளது என்றும் உலகில் உள்ள மிகவும் காஸ்ட்லியான இடங்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆடம்பர பங்களாவை வாங்கிய பின்னர் அவர் மேலும் சில ஆடம்பரமான வீடுகள் மற்றும் பிற பொருட்களையும் வாங்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரண்டே மணி நேரத்தில் லாட்டரி சீட்டின் மூலம் டாடாவை விட நான்கு மடங்கு பணக்காரரான அந்த நபரை குறித்த செய்திகள் ஊடகங்களில் ஆச்சரியமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்2 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized4 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

வணிகம்7 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்7 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்7 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 6 ராசிகளுக்கு ராஜயோகம்! பதவி உயர்வு, சம்பள உயர்வு, பண வரவு யாருக்கு?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2026, திங்கட்கிழமை

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

Translate »
我們提供專業的 網絡工程 服務,包括設計、 佈線工程 和優化網絡,並提供網絡安全和監控服務,以確保您的網絡安全、穩定和高效運行。. 用規?. סוניה – תל אביב והמרכז – תמונה 1.