Connect with us

செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கல் – விரைவில் முக்கிய அறிவிப்பு!

Published

on

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai Scheme) மகளிருக்கு பெரும் ஆதரவாக விளங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது.

தற்போது, 1.15 கோடி பெண்கள் பயனாளிகளாக உள்ள நிலையில், புதிய தகுதியான பெண்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான புதிய விண்ணப்பங்களை கடந்த ஜூலை மாதம் அரசு பெறத் தொடங்கியது.

அதேபோல், “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் இந்த திட்டத்துக்கான மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை பயனாளிகளாக இல்லாத பெண்கள் இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம். எனினும், திட்டத்தின் தகுதி விதிமுறைகளை பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே பயனாளிகளாக தேர்வாகுவர். விதிமுறைகளை பூர்த்தி செய்யாதவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படும்.

தகுதி நிபந்தனைகள் குறித்து தெரியாதவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விதிமுறைகள் என ஆன்லைனில் தேடிப் பார்த்து முழு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

நவம்பர் மாதம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் முகாம்களில் இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் மனு அளிக்கலாம்.

இம்முறை எத்தனை புதிய பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என்பது குறித்து அரசு இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால், தகுதியான அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அரசு உறுதி தெரிவித்துள்ளது.

தற்போது, 18 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் புதியதாக மகளிர் உரிமைத்தொகை மனு அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் தற்போது பரிசீலனையில் உள்ளன.

அரசு இன்னும் இரண்டு மாதங்களில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது, அதன்படி தகுதியான புதிய பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்து அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் நடவடிக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது, “இரண்டு மாதங்களில் இதுகுறித்த நல்ல செய்தி வெளியாகும்” என்றார். எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பாக புதிய பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்2 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized4 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

வணிகம்7 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

சினிமா7 நாட்கள் ago

ஒரண்ட.. சம்பவம் செய்ய வரும் சசி கணேசன்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்7 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்7 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 6 ராசிகளுக்கு ராஜயோகம்! பதவி உயர்வு, சம்பள உயர்வு, பண வரவு யாருக்கு?

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

Translate »
קירה בחיפה והסביבה – נערות ליווי בבית שאן. © 2013 2026 cinemagene. Verlage.