Connect with us

சினிமா

உள்ளாடையுடன் போட்டோஷூட்; படுகவர்ச்சியில் திஷா படானி!

Published

on

பாலிவுட்டில் வெளியான கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி படத்தில் தோனியின் காதலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகைதிஷா படானி. அடுத்ததாக ஜாக்கி சானுடன் குங்ஃபூ யோகா படத்தில் நாயகியாக நடித்து சர்வதேச அளவில் பிரபலமானார். தமிழில் சுந்தர்.சிஇயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட உள்ள சங்கமித்ரா படத்தின் மூலம் கோலிவுட்டில் கால்பதிப்பார் என கூறப்பட்டது. ஆனால்,இதுவரை அந்த படத்தை பற்றிய அப்டேட்ஸ் இல்லை.

இந்நிலையில் தற்போது நடிகை திஷா படானி மிக கவர்ச்சியாக ஒரு படுக்கையறையில் எடுத்த ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில்அவர் CalvinKlein உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த பிராண்டின் விளம்பர போட்டோஷூட் இது என்பது இதன்மூலம்தெளிவாகிறது.

தனது இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கியுள்ளார் திஷா படானி. 14 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில்கொண்டுள்ள திஷா படானிக்கு, இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரங்களில் 1.4 மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளன.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

இரவுச் செய்திகள் – 14.11.2026

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.11.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.11.2026

இந்தியா12 மணி நேரங்கள் ago

ரயில் பயணிகளுக்கு..! விரைவில் ஆர்.ஏ.சி. முறையை ரத்து செய்ய ரயில்வே திட்டம்..!

வணிகம்23 மணி நேரங்கள் ago

A2B-க்கு ₹1,696 கோடி டீல்! பெரும்பான்மைப் பங்குகளை வாங்கும் Bodhi Tree… அடுத்தது என்ன?

தமிழ்நாடு24 மணி நேரங்கள் ago

இதிலும் தமிழ்நாடு முதலிடமா? சபாஷ் தவெக அரசு!

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 13.11.2026

Uncategorized1 நாள் ago

பொது விநியோகத் திட்டத்தில் ஊழலைத் தடுக்க மத்திய அரசு புதிய ‘ஈ-ருப்பி’ (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் QR கோடு வவுச்சர் முறை

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.11.2026

Uncategorized4 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

ஆன்மீகம்4 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

சினிமா5 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா3 நாட்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

இந்தியா3 நாட்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.11.2026

Translate »
Embed videos directly on your page, showcase your music playlists, add countdown timers for your next launch, and much more..