
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, தல தோனியின் மகள் ஜிவாவுக்கு அனுப்பிய மறக்க முடியாத பரிசு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு...

எம்.எஸ். தோனி பயோபிக் மூலம் அறிமுகமான பாலிவுட் நடிகை திஷா படானி, ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா ஹாலிவுட் படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். தமிழில், சங்கமித்ரா படத்தில் நாயகியாக திஷா படானி...

பாலிவுட்டில் வெளியான கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி படத்தில் தோனியின் காதலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகைதிஷா படானி. அடுத்ததாக ஜாக்கி சானுடன் குங்ஃபூ யோகா படத்தில் நாயகியாக நடித்து சர்வதேச அளவில் பிரபலமானார். தமிழில் சுந்தர்.சிஇயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட உள்ள சங்கமித்ரா படத்தின் மூலம் கோலிவுட்டில் கால்பதிப்பார் என கூறப்பட்டது. ஆனால்,இதுவரை அந்த படத்தை பற்றிய அப்டேட்ஸ் இல்லை. இந்நிலையில் தற்போது நடிகை திஷா படானி மிக கவர்ச்சியாக ஒரு படுக்கையறையில் எடுத்த ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில்அவர் CalvinKlein உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த பிராண்டின் விளம்பர போட்டோஷூட் இது என்பது இதன்மூலம்தெளிவாகிறது. தனது இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கியுள்ளார் திஷா படானி. 14 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில்கொண்டுள்ள திஷா படானிக்கு, இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரங்களில் 1.4 மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளன.

எம்.எஸ். தோனி படத்தின் நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் உருவாகியுள்ள கேதார்நாத் படத்தின் டிரைலர் ரிலீசாகியுள்ளது. அபிஷேக் கபூர் இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் சாரா அலிகான் நடித்திருக்கும் கேதார்நாத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ...