Connect with us

சினிமா

காஷ்மீருக்கு குட்பை சொல்ல இப்படியொரு வீடியோவா? லியோ படக்குழு இப்படி நெஞ்சை நக்கிட்டாங்களே!

Published

on

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூலை நிறைவு செய்த வீடியோவை பதிவிட்டு காஷ்மீருக்கு குட்பை சொல்லி இருப்பது ரசிகர்களை உணர்ச்சி வசத்தில் ஆழ்த்தி உள்ளது.

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், சாண்டி, மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.

#image_title

கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் சென்னையில் இருந்து காஷ்மீருக்கு விமானம் மூலம் கிளம்பி சென்ற வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட நிலையில், தற்போது 50 நாட்கள் அங்கே படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னைக்கு திரும்பி உள்ள லியோ படக்குழு காஷ்மீர் குளிரில் தாங்கள் பட்ட கஷ்டங்களை எடுத்துக் கூறும் விதத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளனர்.

லைட் மேன் முதல் புரொடக்‌ஷனில் பாத்திரம் கழுவுபவர் வரை அந்த மைனஸ் 10 டிகிரி குளிரில் பட்ட கஷ்டங்களை அடுக்கிக் கொண்டே போன வீடியோவில் கடைசியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆக்‌ஷன் சொன்னதுமே தளபதி விஜய் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியது மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுடன் விஜய் அன்புடன் உரையாடும் வீடியோ காட்சிகள் எல்லாம்  அந்த வீடியோவில் இடம்பெற விஜய் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு பெரிய ராயல் சல்யூட் அடித்து வருகின்றனர்.

#image_title

அடுத்த கட்டமாக சென்னையில் இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் லியோ படத்தின் ஷூட்டிங் நடைபெற்று கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் மே மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கும் என்றும் திட்டமிட்டப்படி அக்டோபர் மாதம் படம் திரைக்கு வரும் என்றும் கூறுகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா5 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா24 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

சினிமா2 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

Translate »
Remain indexed, building backlinks and getting your website cited on other sites for both your seo and geo..