Connect with us

சினிமா

வைரலாகும் ‘லெஜெண்ட்’ சரவணனின் புதுகெட்டப்!

Published

on

’லெஜெண்ட்’ சரவணன் புதிய தோற்றத்தில் மாறி இருக்கக்கூடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஜேடி, ஜெர்ரி இயக்கத்தில் ‘லெஜெண்ட்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் சரவணன். படம் வெளியான போது கதைக்களத்திற்காகவும் சரவணனின் நடிப்பிற்காகவும் இது ட்ரால் செய்யப்பட்டாலும் ஓடிடியில் வெளியான போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பின்பே கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருந்தது.

#image_title

இப்போது சரவணன் புது தோற்றத்திற்கு மாறியுள்ள புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், சமீபத்தில் சரவணன் காஷ்மீரில் இருக்கும் புகைப்படங்களையும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வந்தார். ‘லெஜெண்ட்’ படத்திற்குப் பிறகு அவரது அடுத்தப் படம் என்ன, யார் இயக்க இருக்கிறார்கள் என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Legend Saravanan

காஷ்மீர் புகைப்படங்கள் மூலம் அவர் அடுத்து படத்தில் கமிட் ஆகி பிஸியாக இருக்கிறார் என்றும்ர் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இப்போது புது கெட்டப்பிற்கு மாறியுள்ளதால் விரைவில் படம் குறித்தான அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

author avatar
seithichurul
இந்தியா2 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்18 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்22 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா22 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்22 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!