Connect with us

சினிமா செய்திகள்

கொரோனா சாதாரண காய்ச்சலா? கங்கனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம்!

Published

on

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தலைவி என்ற திரைப்படத்தில் நடித்தவருமான கங்கனா ரணாவத் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா என்பது பயப்படும் கொடிய நோய் அல்ல என்றும் அது ஒரு சாதாரண ஃப்ளூ காய்ச்சல் தான் என்றும் எனவே யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்

கொரோனா வைரஸை சாதாரண காய்ச்சல் என கங்கனா ரணவத் குறிப்பிட்டதற்கு கடும் கண்டனங்களை நெட்டிசன்கள் தெரிவித்து வந்தனர். கொரோனா வைரசால் கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்து கொண்டிருக்கும் நிலையில் அது ஒரு சாதாரண காய்ச்சலா? என்ற கேள்வியையும் எழுப்பினார்கள்.

இந்த நிலையில் கங்கனா ரனாவத்தின் இந்த சர்ச்சைக்குரிய பதிவை இன்ஸ்டாகிராம் நிர்வாகம் நீக்கியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆக்சிஜன் குறித்து சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை பதிவு செய்திருந்த கங்கனா ரனாவத் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் நிர்வாகம் அவருடைய பதிவை நீக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
business directory categories. University of Engineering and Technology (UET) Lahore has exciting job opportunities across multiple campuses.. The rbi grade b phase 1 exam for grade b (dr) general will be conducted on september 8, 2024, while the phase 1 exam for depr/dsim departments will be held on september 14, 2024.