Connect with us

சினிமா

லைகாவுக்கு செலவை இழுத்து விடும் கமல்ஹாசன்? தினமும் ஹெலிகாப்டரில் இந்தியன் 2 ஷூட்டிங்கிற்கு வருகை!

Published

on

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு திருப்பதியில் இருந்து தற்போது கடப்பாவில் உள்ள கந்திகோட்டா வனப்பகுதியில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு வந்து செல்ல தினமும் ஹெலிகாப்டரை கமல்ஹாசன் பயன்படுத்தி வருகிறாராம்.

ஹெலிகாப்டரில் வந்து செல்லும் புகைப்படத்தை நடிகர் கமல்ஹாசனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் 40 கோடிக்கு ஒரு சண்டைக் காட்சி என இயக்குநர் ஷங்கர் ஒரு பக்கம் லைகா நிறுவனத்துக்கு செலவை இழுத்து விட நடிகர் கமல்ஹாசன் தினம் தோறும் 220 கி.மீ., திருப்பதியில் இருந்து கடப்பாவுக்கு ஹெலிகாப்டரில் பறந்து வருகிறாராம்.

#image_title

ஹெலிகாப்டருக்கும் திருப்பதியில் கமல் தங்கியிருக்கும் சொகுசு விடுதிக்கும் ஆகும் செலவில் ஷூட்டிங் இடத்திலேயே ஒரு டெம்பரவரி சொகுசு அறையை கட்டியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். கடப்பாவில் நல்ல சொகுசு ஹோட்டல்கள் இல்லாத நிலையில் தான் தினம் தோறும் திருப்பதியில் இருந்து கமல்ஹாசன் கடப்பாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்து செல்வதாக கூறுகின்றனர்.

விக்ரம் படம் 500 கோடி வசூல் ஈட்டிய நிலையில், இந்தியன் 2 படம் 1000 கோடி வசூல் ஈட்டும் என்கிற எதிர்பார்ப்பு காரணமாக லைகாவுக்கு இப்படி இஷ்டத்துக்கு செலவை இழுத்து விடுவதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

#image_title

வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர் சிம்பு ஹெலிகாப்டரில் வந்து இறங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், அது ட்ரோல் செய்யப்படும் என நினைத்த சிம்பு காரிலேயே வந்து இறங்கினார். கடைசி நேரத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அந்த ஹெலிகாப்டரில் வந்து இறங்கியது குறிப்பிடத்தகக்து.

சினிமா செய்திகள்3 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 வாரங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்2 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?

How to keep food in the fridge and heat it up to eat? And it is good or bad?
ஆரோக்கியம்2 மாதங்கள் ago

உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?