Connect with us

சினிமா செய்திகள்

ரோலக்ஸ் கேரக்டருக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரம்: கமல்ஹாசன் அசத்தல்

Published

on

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தில் பணிபுரிந்த பிரமுகர்களுக்கு கமல்ஹாசன் சிறப்பு பரிசுகளை வழங்கி வருகிறார். முதல் கட்டமாக இயக்குனருக்கு லெக்சஸ் கார் பரிசளித்த கமல்ஹாசன், 13 உதவி இயக்குனர்களுக்கு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளை பரிசளித்தார்.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். கமலஹாசன் தனக்கு ரோலக்ஸ் பரிசு கைகடிகாரம் பரிசு அளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ள சூர்யா இது குறித்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா தான் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதும் அதற்காக அவருக்கு மிகப் பெரிய சம்பளம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?