Connect with us

வணிகம்

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Published

on

பிப்ரவரி 1-ம் தேதி முதல் சென்னையிலிருந்து அயோத்திக்கு, நேரடி விமானம் சேவை வழங்க இருப்பதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அயோத்தியாவில், 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு, புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில், வருகிற ஜனவரி 22-ம் தேதி பூஜை செய்யப்பட்டுத் திறக்கப்பட உள்ளது.

தொடர்ந்து ஜனவரி 23-ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரையில் மண்டலப் பூஜைகளும் நடைபெற உள்ளன. இந்நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானச் சேவையை வழங்க உள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அயோத்திக்கு விமான டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

சென்னையிலிருந்து அயோத்தி செல்ல ஒருமுறை விமான கட்டணம் 6,499 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிற நகரங்கள்

சென்னை மட்டுமல்லாமல், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பிற நகரங்களிலிருந்தும் அயோத்திக்கு விமானச் சேவையை வழங்க உள்ளதாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இண்டிகோ

அண்மையில், இண்டிகோ விமான நிறுவனம் மும்பை – அயோத்தியா விமானச் சேவையை ஜனவரி 15-ம் முதல் தொடங்கியது.

ஏர் இந்தியா

டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் ஜனவரி 16-ம் தேதி முதல் டெல்லி – அயோத்தியா இடையில் விமானச் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

விலை குறைவாக விமான டிக்கெட் வாங்குவது எப்படி?

www.skyscanner.co.in இணையதளம் மூலமாக, விமான டிக்கெட்கள் எப்போது முதல் விலை குறைவாகக் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா13 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா5 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

வணிகம்5 நாட்கள் ago

RBI புதிய விதிகள்: ஆன்லைன் மோசடிகளை தடுக்க 1 மணி நேர ‘கூலிங் பீரியட்’ – உங்கள் பணம் இப்போது பாதுகாப்பா?

Translate »
gurken anbauen im topf : dein grüner daumen für knackige snacks. Martinstools | professional saas tools for everyone. Surowce do produkcji suplementów diety.