Connect with us

தமிழ்நாடு

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

Published

on

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுத்தமான நகரங்கள் எவை என்ற பட்டியலை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஸ்வச் சர்வேக்ஷன் தரவரிசை என்ற பெயரில் வெளியிட்டு வருகிறது. அப்படி 2023-ம் ஆண்டு மிகவும் சுத்தமான நகரங்கள் பட்டியலில், முதல் டாப் 100 இடங்களில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு நகரம் கூட இடம்பெறவில்லை என்பது தமிழர்களுக்கு வருத்தத்திற்குரிய செய்தியாக அமைந்துள்ளது.

2023-ம் ஆண்டு இந்தியாவின் சுத்தமான டாப் 10 நகரங்களில் முதல் இடத்தை, மகாராஷ்டிராவின் இந்தூரும், குஜராத்தின் சூரத்தும் பகிர்ந்துகொண்டுள்ளன. 2 இடத்தில் நவி மும்பை உள்ளது. 4 இடத்தை விசாக பட்டினமும், 5வது இடத்தில் போபால், 6வது இடத்தில் விஜயவாடா, 7வது இடத்தில் புது டெல்லி முனிசிபிள் கார்ப்ரேஷன், 8வது இடத்தில் திருப்பதி, 9வது இடத்தில் கிரேட்டர் ஹைதராபாத், 10வது இடத்தில் புனேவும் இடம்பெற்றுள்ளன.

சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டு நகரங்களின் நிலை

இந்த பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து திருத்தி நகரம் 112வது இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து தூத்துக்குடி 179வது இடத்தையும், கோயம்புத்தூர் 182வது இடத்தையும், சென்னை 199 இடத்தையும், மதுரை 311வது இடத்தையும் பிடித்துள்ளன.

தமிழ்நாட்டிற்கு ஆறுதல் செய்தி

அதே நேரம், சுத்தமான மாநிலங்கள் பட்டியலில், 13வது இடத்திலிருந்து 10வது இடத்திற்குத் தமிழ்நாடு முன்னேறியுள்ளது ஆறுதல் செய்தியாக உள்ளது.

சுத்தமான மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிராவும் மத்தியப் பிரதேசமும் முதல் இரண்டு இட்டத்தைப் பிடித்துள்ளன.

நாடு முழுவதும் 12 கோடி மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கணிப்புகள் அடிப்படையில், இந்த சுத்தமான நகரங்கள் பட்டியல் 2023 வெளியாகியுள்ளது. தொடர்ந்து 6வது ஆண்டாக சூரத் மற்றும் இந்தூர் நகரங்கள், சுத்தமான நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா12 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா5 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

வணிகம்5 நாட்கள் ago

RBI புதிய விதிகள்: ஆன்லைன் மோசடிகளை தடுக்க 1 மணி நேர ‘கூலிங் பீரியட்’ – உங்கள் பணம் இப்போது பாதுகாப்பா?

Translate »
Wie kann ich halloween süßigkeiten kostengünstig und kreativ verpacken ?. Start using the free link building tool today by installing the wordpress plugin. Surowce do produkcji suplementów diety.