Connect with us

பர்சனல் ஃபினான்ஸ்

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

Published

on

சென்ற ஆண்டு இன்போசிஸ், டிசிஎஸ் நிறுவன பங்குகள் அழுத்தத்திலிருந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. டிசம்பர் காலாண்டு முடிவுகள் வெளிவருவது இந்த நிறுவனப் பங்குகளுக்குச் சாதமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் 8 சதவிகிதம் அதிகரித்து 1,615.60 ரூபாயாக உள்ளது.

முதலீடு

இன்போசிஸ் நிறுவனப் பங்குகளில், தற்போது இருக்கும் விலையான 1,600 ரூபாய் மதிப்பில், இன்று நீங்கள் 10,000 ரூபாய் முதலீடு செய்தால், 6 பங்குகள் வரை கிடைக்கும். அப்பங்குகளின் அதிகபட்ச உச்சமான 1,953.90 ரூபாய்க்கு அது செல்லும் போது 12,000 ரூபாயாக மதிப்பு உயரும்.

வருவாய் மதிப்பாய்வு

இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் அக்டோபர் – டிசம்பர் காலாண்டில், 7.3 சதவிகிதம் சரிந்து 6,106 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரம் ஒருங்கிணைந்த வருவாய் 1.3 சதவிகிதம் அதிகரித்து 38,821 கோடி ரூபாயாக உள்ளது. சம்பள உயர்வு மற்றும் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிற காரணங்களால் வட்டி மற்றும் வரிகளுக்கு முன்பான வருவாய் 20.5 சதவிகிதம் சரிந்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு வருவாய் பற்றி வல்லுநர்கள் கருத்து பற்றித் தெரிந்துகொள்வோம்:

ஆய்வு நிறுவனங்கள்மதிப்பீடுவிலை இலக்கு
ஜெஃப்ரிஸ்வாங்கலாம்₹1,740
இன்க்ரெட்சேர்க்கலாம்₹1,668
கோடக் செக்யூரிட்டீஸ்வாங்கலாம்₹1,800
மோதிலால் ஓஸ்வால்வாங்கலாம்₹1,750
ஐடிபிஐ கேப்பிட்டல்வாங்கலாம்₹1,730

வெள்ளிக்கிழமை மாலை இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் 7.84 சதவிகிதம் என 117.20 ரூபாய் அதிகரித்து 1,612.20 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

பொறுப்பு துறப்பு (Disclaimer)

இது முதலீட்டு ஆலோசனை அல்ல. கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன்பு நிதி ஆலோசகரின் ஆலோசனை மற்றும் சுய பகுப்பாய்விற்குப் பின் செய்யவும். இங்கு வழங்கப்பட்ட தகவல்களை வைத்து முதலீடு செய்து அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளுக்கு www.bhoomitoday.com பொறுப்பேற்காது.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

செய்திகள்9 மணி நேரங்கள் ago

தமிழக சட்டசபை தேர்தல் 2026: நேரடி அப்டேட்கள், பிரச்சாரம் தீவிரம், டாஸ்மாக் மூடல் அறிவிப்பு!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

சித்திரை மாத ராசி பலன் 2026: சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி – 12 ராசிகளுக்கு என்ன பலன்?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி 2027: மேஷ ராசியில் சனி – யாருக்கு ஏழரை சனி, யாருக்கு அதிர்ஷ்டம்?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: மனதை வருடும் இனிய வாழ்த்துக்கள் & கவிதை மெசேஜ்கள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

மங்களாதித்ய யோகம் 2026: மே மாதத்தில் 3 ராசிகளுக்கு செல்வ வெள்ளம் – வாழ்க்கை மாறும்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: பராபவ ஆண்டில் இந்த 5 ராசிகளுக்கு பணமழை – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு அறிவிப்பு – ரூ.16 லட்சம் சம்பளம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: டிப்ளமோ படித்தவர்களுக்கு இன்ஜினியர் வேலை – 5 காலியிடங்கள்!

சினிமா7 நாட்கள் ago

திரிஷா வெளியிட்ட பரபரப்பு பதிவு: ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புதிய அப்டேட்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

கிரிக்கெட்7 நாட்கள் ago

ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் ஹாட் ஸ்ட்ரீக் – 3 போட்டிகளில் 3 வெற்றி, புள்ளிப்பட்டியலில் முதல் இடம்!

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாளில் நிராகரிக்கப்பட்ட 2449 பேரின் வேட்பு மனுக்கள். தமிழ்நாடு தேர்தல் களம். இறுதி வேட்பாளர் பட்டியல்.

ஆன்மீகம்6 நாட்கள் ago

இந்தியாவில் காலக்கோடு மற்றும் காலத்தின் கணக்கு மாற்றப்பட இருக்கிறதா? அப்படி மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும்?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மொபைல் அடிமையாகும் குழந்தைகள்: பேசும் திறன் குறையும் அபாயம் – ஆய்வு எச்சரிக்கை!

Translate »
??. Strong contextual links. cəlilabadda novruz bayramı münasibətilə ümumrayon şənliyi keçirilib.