Connect with us

டிவி

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

Published

on

விஜய் டிவியின் டாப் சீரியலில் முக்கியமானது பாக்கியலட்சுமி. கடந்த சில வரங்களாக கணேஷ், அமிர்தாவைக் கடத்துவது அவர்களைக் காப்பாற்றுவது என சீரியல் போரடிக்க, எப்போதுடா, கோபி ராதிகா பிரச்சனை வெடிக்கும் என காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது இந்த வாரம்.

ஆமாம், இந்த வாரம் கோபியின் அலுவலகம் செல்லும் ராதிகா, என்ன அலுவலகம் பூட்டியுள்ளது என அருகிலிருந்த நபரைக் கேட்க, கோபியின் அலுவலகம் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே மூடப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்கிறார்.

உடனே கோபிக்கு போன் செய்யும் ராதிகா, எங்கு இருக்கிறீர்கள் எனக் கேட்க, தான் அலுவலகத்தில் இருப்பதாகக் கோபி சமாளிக்கிறார். மூடிய அலுவலகத்தில் எப்படி இருக்கிறீர்கள் எனக் கொதிக்கும் ராதிகா மிக கோவமாக வீட்டிற்குச் செல்கிறார்.

அங்கு, ராதிகாவிடம் கெஞ்சியபடியே வீட்டிற்குள் செல்லும் கோபியைப் பார்த்துக் கோபப்படும் அம்மா ஈஸ்வரி, ராதிகாவிடம் சண்டைக்குச் செல்ல, தன் மகனைப் போன்ற நல்லவன் இருக்க முடியாது எனக் கூற, அவர் அலுவலகம் இழுத்து மூடப்பட்டது உங்களுக்குத் தெரியுமா எனக் கேட்க, அவர்களது குடும்பமே அதிர்ச்சிக்குள்ளாகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் கேனேஷ் எபிசோடுகள் வந்தாலே ரசிகர்கள் கடுப்பாகி வரும் நிலையில், மீண்டும் இந்த வாரம் முதல் பாக்கியலட்சுமி சீரியல் கதை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Cưng chiều cô vợ quân nhân. De representerar en förändring i hur vi tänker kring transport och miljöpåverkan. Mặc dù mảnh đất này không nấm ở trung tâm hoa hạ, nhưng lại nấm ở vị trí trọng yếu của thành phố bắc lang, một khi bọn họ lấy được, cũng giống như việc trái tim của thành phố bắc lang bị chọc một gậy.