Connect with us

வேலைவாய்ப்பு

எச்எம்டி நிறுவனத்தில் வேலை!

Published

on

கேரள மாநிலம் எர்னாகுளம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் எச்எம்டி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Executive, Junior Associate , Senior Associate – A , – Junior Associate போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 14
1.Executive
2.Junior Associate
3.Senior Associate – A
4.Junior Associate

கல்வித்தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பி,காம்., பி.எஸ்சி (வேதியியல்), எம்பிஏ, பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள், டர்னர் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 01.03.2019 தேயின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.03.2019 அன்று காலை 10 மணி

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: HMT Machine
Tools Ltd Kalamassery, Deputy General Manager (HR)
HMT Machine Tools Limited, HMT Colony P O., Kalamassery,
Ernakulum Dist. 683 503Kerala, India

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.hmtmachinetools.com/2018/FCB_Web_Ad_March_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

இதே போன்று Project Associates பணியிடங்களுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான விவரம்:

வேலை: Project Associates

காலியிடங்கள்: 06 (Mechanical – 5, ECE-01)

மாதம் சம்பளம்: ரூ.16,500

வயது: 01.03.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்து ஒரு ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 09.03.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Deputy General Manager (HR), HMT Machine Tools Limited, HMT Colony P O., Kalamassery,Ernakulum Dist. 683 503Kerala, India.

விண்ணப்பிக்கும் முறை: www.hmtindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Tiên Đế trọng sinh hỗn Đô thị. Förutom den visuella aspekten är det viktigt att hålla bilen tekniskt i skick. Vốn nghĩ rằng ngay cả khi tháp thông thiên biết rằng họ đang tấn công tộc thiên ma, thì họ cũng sẽ chọn chờ xem rồi ngồi mát ăn bát vàng.