Connect with us

வேலைவாய்ப்பு

நறுமணப் பொருட்கள் வாரியத்தில் பயிற்சி வேலை!

Published

on

கொச்சியில் செயல்பட்டு வரும் Spices Board-இல் அளிக்கப்பட உள்ள கீழ்வரும் பயிற்சிகளுக்கு எஸ்சி, எஸ்டி பிரிவினர்களிடமிருந்து விண்ணப்பியுங்கள். இதில் காலியிடங்கள் 15 உள்ளது.

மொத்த பயிற்சி காலியிடங்கள்: 15

பயிற்சி: Trainee Analyst(Chemistry)
காலியிடங்கள்: 12

பயிற்சி: Trainee Analyst (Microbiology)
காலியிடங்கள்: 03

கல்வித்தகுதி: Chemistry/Food Chemistry/Applied Chemistry/Analytical Chemistry/ Industrial Chemistry/Food Technology போன்ற பிரிவுகளில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

வயது: 01.03.2019 தேதியின்படி 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ.18,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது தங்களது முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டா, புகைப்படம் மற்றும் அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றுகளின் நகல்கள் மற்றும் அசலையும் இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தப் பயிற்சி இடங்களுக்கு ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் அல்லது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 14.03.2019 காலை 10 மணி

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Spices Board, Sugandha Bhavan, Palarivattom, NH By pass, Kochi, Kerala – 682025 (Ph No. 0484-2333610).

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.indianspices.com/opportunities/walk-test-selection-trainees-quality-evaluation-laboratory-spices-board-kochi-1 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Previously, we discussed on how to improvise in order to derive pink colour from two different colours, but today we are going to be discussing briefly the easy steps to obtaining an improvised green. Jobs army jobs. The syllabus and exam pattern of phase 2 vary for general, depr, and dsim posts.