Connect with us

ஆன்மீகம்

திருவாதிரை நட்சத்திரத்தில் புதன்: இன்று இருந்து இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணமழை!

Published

on

திருவாதிரை நட்சத்திரத்தில் புதன்: இன்று இருந்து இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணமழை!

Mercury Transit in Thiruvathirai Nakshatra 2025:
கரகம் மற்றும் வணிகத்தின் அடையாளமாக கருப்படும் புதன் தற்போது மாற்றங்களை எடுக்க தயாராக உள்ளது. புதன் ஜூன் 6 அன்று தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழைந்தது — ஒரு ஆண்டு கழித்து மீண்டும் சொந்த வீட்டுக்கு வந்துள்ளது.

ஜோதிடத்தின் படி, புதன் புத்திசாலித்தனம், தொடர்பு, வணிகம், கல்வி மற்றும் பகுத்தறிவைக் குறிக்கின்றது. இப்படியிருக்க, புதன் ஜூன் 9 அன்று திருவாதிரை நட்சத்திரத்தில் நுழைந்துள்ளது — இதன் அதிபதி ராகு.

திருவாதிரை நட்சத்திரத்தின் ஆளுமை மற்றும் மாற்றங்களை அனைத்து ராசிக்காரர்களும் உணருவார்கள் — எனினும், மூன்று ராசிக்காரர்களுக்கு மிகச்சாதகம் என கணிக்கப்படுகிறது. புதன் ஜூன் 16 வரை திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கும்; அதன் பின் புனர்பூச நட்சத்திரத்திற்கு மாறும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் நட்சத்திர பெயர்ச்சி பேச்சுத் திறன் மற்றும் வணிகங்களில் மெருகூட்டும். ஒரே நேரத்தில் பல வேலைகளை எளிதில் செய்து முடிக்கலாம். வணிகம், கல்வி மற்றும் தகவல்துறை மற்றும் பத்திரிகை வேலைகளில் மேலும் முன்னேற்றம் அடையலாம். எனினும் திருவாதிரை நட்சத்திரத்தின் தாக்கமாக தவறான புரிதல்கள் மற்றும் அவசரம் எடுக்க வேண்டாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் நட்சத்திர பெயர்ச்சி வேலை மற்றும் வணிகங்களில் நன்மை தரும். மேலும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும், வெளிநாட்டு வேலை மற்றும் கல்வியின் வாய்ப்புகளும் அதிகமாகும். ஏற்கனவே செய்யப்பட்ட முதலீடுகளில் இருந்து வருமானமாகும். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் நட்சத்திர பெயர்ச்சி பதவி உயர்வும் புதிய பொறுப்புகளும் வழங்கும். வேலை மாற்றம் மற்றும் வியாபாரங்களில் நன்மை மற்றும் முன்னேற்றம் காணலாம். தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறை ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பவர்கள் மேலும் பலன் அடைவர். எனினும் ராகுவின் தாக்கம் காரணமாக மிகை நம்பிக்கை விலக்கி வைத்துக் கொண்டு எச்சரிக்கையுடன் முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Lời dẫn truyện : tôi mang trái cây đến cho con trai và con dâu, phát hiện wifi trong nhà đã biến thành “czylwj”, mật khẩu…. Glida förbi, kan jag inte låta bli att tänka på hur snabbt teknologin förändrar våra liv.. Kết quả này khiến hết thảy vũ thần tông đệ tử ở đây đều kinh hãi, ánh mắt của bọn họ nhìn về phía Đường long, bọn họ có chút nghi hoặc Đường long rốt cuộc là thế nào đạt được năm vị thần tôn ủng hộ.