வேலைவாய்ப்பு
தொழிலாளர் பொருளாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தொழிலாளர் பொருளாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NILERD
மொத்த காலியிடங்கள்: 17
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Director, Joint Director, Deputy Director, Assistant Director
கல்வித்தகுதி: Ph.D. and Master’s Degree in Economics/ Development Studies/ Statistics/ Engineering or Technology/ Business Management, Master’s Degree in Economics/ Development Studies/ Statistics/ Engineering or Technology/ Business Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 26 முதல் 57 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://iamrindia.gov.in/ViewData/Multiple?mid=1366 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://iamrindia.gov.in/writereaddata/UploadFile/Advt_1007.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.05.2021






