Connect with us

வேலைவாய்ப்பு

தேசிய தொழில்நுட்ப ஜவுளி துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய தொழில்நுட்ப ஜவுளி (ஜவுளி அமைச்சகம், இந்திய அரசு) காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய தொழில்நுட்ப ஜவுளி (ஜவுளி அமைச்சகம், இந்திய அரசு)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: இயக்குநர்

கல்வித்தகுதி: Masters Degree Science, Engineering or Technology/PhD in Science / Technology முடித்திருக்க வேண்டும்.

வயது: 45 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.33,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://texmin.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

E mail id: tammt@nic.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://texmin.nic.in/sites/default/files/AD_Mission_Director_26102020_0.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.11.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Focused journalism covering.