Connect with us

தமிழ்நாடு

எச்.ராஜாவை சைபர் சைக்கோ என அமைச்சர் ஜெயக்குமாரே கூறியுள்ளார்: தினகரன் பிரச்சாரம்!

Published

on

மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் தேர்போகி பாண்டியை ஆதரித்து சிவகங்கை அரண்மனை வாசலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய தினகரன், தமிழகத்தை வஞ்சிக்கின்ற மோடிக்கும், அவரை டாடி என்று அழைக்கின்ற பழனிசாமி கம்பெனிக்கும் பாடம் புகட்ட வேண்டும். மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும். அமமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று பிரதமரைத் தேர்வு செய்யும் வகையில் சரித்திரம் அமையும். நீட் தேர்வு உள்ளிட்ட பலவற்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய தினகரன் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவின் வேட்பாளர் எச்.ராஜாவையும் விமர்சித்தார். சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக நிற்கும் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை, சைபர் சைக்கோ என அமைச்சர் ஜெயக்குமாரே கூறியுள்ளார். எனவே, அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டிக்கு நீங்கள் பரிசுப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். பாஜக அதிமுக கூட்டணி அமைவதற்கு முன்னர் அமைச்சர் ஜெயக்குமரை எச்.ராஜா விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார் எச்.ராஜாவை சைபர் சைக்கோ என குறிப்பிட்டார். இதனை தற்போது தனது பிரச்சாரத்தில் பயன்படுத்தியுள்ளார் டிடிவி தினகரன்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized21 மணி நேரங்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா23 மணி நேரங்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா1 நாள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா1 நாள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா1 நாள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

இந்தியா1 நாள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா6 நாட்கள் ago

குடும்ப சொத்து ஆவணங்களுக்கு காகிதமற்ற பதிவு முறை நவம்பர் 2ம் தேதி முதல் கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

இந்தியா6 நாட்கள் ago

14 மாதங்களுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்வு. வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயரும் அபாயம்.

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா2 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.10.2026

Translate »
Get real visitors for free, plus automated referral bonuses.