Connect with us

உலகம்

இந்தியா இளைஞர்களுக்கு ஜாக்பாட்! இங்கிலாந்தில் 2 ஆண்டுக்கு வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியா யங் புரொஃபெஷனல்ஸ் ஸ்கீம் (India Young Professionals Scheme) என்ற திட்டம் இன்று ஜூலை 22, 2025 முதல் தொடங்கியுள்ளது. இதில் 18 முதல் 30 வயது வரை உள்ள இந்திய இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் தேர்வு ஆனவர்கள் இங்கிலாந்தில் 2 ஆண்டுகள் வேலை செய்யவும், வாழவும் அனுமதி பெறுவார்கள். சின்னதொரு படிப்பும் படிக்கலாம்.

Ballot பதிவு இன்று மாலை 1.30 மணிக்கு தொடங்கி, ஜூலை 24, 2025 மாலை 1.30 மணிக்கு முடிவடைகிறது. ஒருவருக்கு ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் ஒருபோதும் பல முறை பதிவு செய்ய முடியாது.

இந்த ஆண்டு 3,000 இடங்கள் உள்ளன. பிப்ரவரியில் நடந்த Ballot-ல் அதிகமான இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. இப்போது மீதமுள்ள இடங்களுக்கு இப்போது விண்ணப்பிக்கலாம்.

Ballot-ல் கலந்து கொள்ள தேவையான தகுதி

  • இந்திய குடியுரிமை இருக்க வேண்டும்

  • வயது 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்

  • குறைந்தது பட்டம் (Degree) படித்திருக்க வேண்டும்

  • ரூ.3 லட்சம் வரை சேமிப்பு இருக்க வேண்டும் (2,530 யூரோ)

Ballot-ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?

  1. 90 நாட்களுக்குள் விசா விண்ணப்பிக்க வேண்டும்

  2. விசா கட்டணம் மற்றும் ஹெல்த் சர்ச்சார் (1,552 யூரோ) கட்ட வேண்டும்

  3. பாஸ்போர்ட், புகைப்படம், கைரேகை (Biometric) கொடுக்க வேண்டும்

Ballot முடிவுகள் 2 வாரங்களுக்குள் Email மூலம் வரும். அதில் தேர்வு ஆனவர்களுக்கு மட்டும் விசா விண்ணப்பிக்க அழைப்பு வரும்.

இங்கிலாந்தில் வேலை செய்ய, படிக்க, வாழ விரும்பும் இளைஞர்கள் இதை தவற விடாமல் பதிவு செய்யுங்கள்!

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

வணிகம்2 minutes ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்3 minutes ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு6 minutes ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்11 minutes ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்12 minutes ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்16 minutes ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்19 minutes ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்23 minutes ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா6 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலாவதியான லிப்ஸ்டிக் இனி குப்பைக்கு வேண்டாம்! இதை வைத்து வீட்டிலேயே செய்யலாம் 4 அசத்தல் மேக்கப் டிப்ஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் 152 வேலைவாய்ப்புகள்! 8ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Translate »
"get your painting estimate in madison, wi – fine finishes painting".