Connect with us

சினிமா

’கர்ப்பமாக இருந்தால் நானே சொல்வேன்’- மணிமேகலை காட்டம்!

Published

on

சின்னத்திரை தொகுப்பாளினியான மணிமேகலை தான் கர்ப்பமாக இருப்பது உண்மைதானா என்பது குறித்து பேசியுள்ளார்.

சின்னத்திரையில் பிரபலமான ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சியிலிருந்து மணிமேகலை வெளியேறுவதாகச் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். என்ன காரணத்திற்காக வெளியேறுகிறேன் என்பது குறித்து அவர் எதுவும் சொல்லாமல் இருந்த நிலையில், அவர் நிகழ்ச்சி தரப்பில் சண்டையிட்டு வெளியேறினாரா அல்லது மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா என்பது போன்ற பல கேள்விகளும் வதந்திகளும் அவரைச் சுற்றி வந்தது.

Manimekalais

உண்மையில், தொகுப்பாளராகக் கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவே அவர் வெளியேறி இருக்கிறார் எனவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், மணிமேகலையின் சமூகவலைதளப் பக்கத்தில் ‘நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா?’ என ஒருவர் கேட்டிருக்கிறார். இதற்கு மணிமேகலை, ‘இல்லை! அதெல்லாம் வெறும் வதந்திதான்.

எந்தவொரு செய்தியாக இருந்தாலும் அது எதோ நாலு யூடியூப் சேனல் உங்களுக்குச் சொல்லித் தெரிவதுபோல இருக்காது. நானேதான் சொல்லுவேன்’ என இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் மணிமேகலை.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?