சினிமா4 வருடங்கள் ago
’கர்ப்பமாக இருந்தால் நானே சொல்வேன்’- மணிமேகலை காட்டம்!
சின்னத்திரை தொகுப்பாளினியான மணிமேகலை தான் கர்ப்பமாக இருப்பது உண்மைதானா என்பது குறித்து பேசியுள்ளார். சின்னத்திரையில் பிரபலமான ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சியிலிருந்து மணிமேகலை வெளியேறுவதாகச் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். என்ன காரணத்திற்காக வெளியேறுகிறேன் என்பது...