Connect with us

உலகம்

என்னை எதிர்த்தால் பாஜக ஆட்சி இப்போதே கவிழும்.. சு.சாமி எச்சரிக்கை

Published

on

டெல்லி: மத்திய அரசு என்னை எதிர்த்தால் உடனடியாக அரசை கவிழ்ப்பேன் சேர்ந்த பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்குவார்.

சமயங்களில் இவர் பாஜகவிற்கு எதிராகவே கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இவர் ராமர் கோவில் குறித்தும் பாஜக குறித்தம் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், மத்திய அரசு மற்றும் உத்தரபிரதேச அரசு என்னுடைய எதிர்கட்சிகள். என்னை எதிர்த்தால் பாஜக தோல்வி அடையும். மத்திய அரசிற்கும் உத்தரப்பிரதேச அரசிற்கும் என்னை எதிர்க்கும் துணிச்சல் இருக்கிறதா. அவர்களுக்கு அதற்கான பலமும் தைரியமும் கிடையாது.

தொடர்ந்து பாஜக என்னை எதிர்க்க துணிந்தால் அவர்களின் ஆட்சியை கவிழ்க்கவும் தயங்க மாட்டேன். நான் நினைத்தால் பாஜக ஆட்சி இப்போதே கவிழும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். பாஜக கட்சியில் இருந்து கொண்டே அவர் இப்படி பேட்டியளித்த இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது .

 

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?