Connect with us

உலகம்

விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா?: இன்று தீர்ப்பு!

Published

on

இந்திய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு லண்டனுக்கு தப்பியோடிய பிரபல தொழில்அதிபர் விஜய் மல்லையாவை மீண்டும் இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில் லண்டன் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

இந்தியாவின் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் கடனாகப் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா திடீரென லண்டனுக்குத் தப்பியோடினார். இதனால் விஜய் மல்லையா மீது பல வழக்குகள் நீதிமன்றங்களில் தொடரப்பட்டு அவை நிலுவையில் உள்ளன. இதனையடுத்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக இந்தியா தரப்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி முதல் இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. அதில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் விஜய் மல்லையாவுக்கு எதிராக 150 பக்கங்கள் கொண்ட ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தீர்ப்பு இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று லண்டன் சென்றுள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் எழுத்து வடிவமாக மாற்றும் புதிய அம்சம் அறிமுகம்

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 10.12.2025

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு கேட்டது ₹24,679.77 கோடி… கிடைத்தது வெறும் ₹4,136 கோடி தான்!

சினிமா செய்திகள்7 மணி நேரங்கள் ago

தென்னிந்திய சினிமாவில் ரூ. 4,000 கோடி முதலீடு.. முகேஷ் அம்பானியின் அடேங்கப்பா திட்டம்!

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் மற்றும் டிரோன் பயிற்சி!

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

சென்னை MRTS முழு கட்டுப்பாட்டை பெறும் தமிழக அரசு – மெட்ரோ ரயிலுடன் இணைக்க திட்டம்

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10.12.2025: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் மற்றும் ராகு கால விவரங்கள்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 10.12.2025: அனைத்து 12 ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய 5 பழங்கள்

தமிழ்நாடு20 மணி நேரங்கள் ago

சென்னை மெட்ரோ டாங்கர் தண்ணீர் விலை 6 ஆண்டுகளுக்கு பிறகு உயர்வு! புதிய விலை என்ன?

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் ஓய்வூதிய உயர்வு உறுதி? நிதி அமைச்சகம் வழங்கிய புதிய விளக்கம் – ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணம்!

வணிகம்5 நாட்கள் ago

EPS ஓய்வூதியம்: யாருக்கு கிடைக்கும்? தகுதி, கணக்கீடு, முக்கிய நிபந்தனைகள் – முழு விளக்கம்!

வணிகம்6 நாட்கள் ago

“மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம்! குறைந்த முதலீட்டில் சூப் பிசினஸ் தொடங்கும் சிறந்த வாய்ப்பு”

சினிமா7 நாட்கள் ago

பிக்பாஸ் 9: கன்சஷன் ரூமில் கதறி அழுத சாண்ட்ரா – வைரலாகும் உணர்ச்சி பொங்கும் வீடியோ!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு புதுப்பிப்பு: ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன? சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

டிசம்பர் 2025 புதன் பெயர்ச்சி: இரண்டு முறை ராசி மாற்றும் புதன் – அதிர்ஷ்டம் குவியும் ராசிகள் இவையாம்!

வணிகம்6 நாட்கள் ago

“பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி ஆதரவு: பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டம் – யாருக்கு எவ்வளவு உதவி?”

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (07/12/2025)!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: AICPI-IW குறியீடு உயர்வு – மத்திய அரசு ஊழியர்களுக்கு DA அதிகரிப்பு நெருங்குகிறது!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு 2026ல் அமலாகுமா? ஜனவரி முதல் சம்பள உயர்வு கிடைக்குமா? முழு விபரம்!

Translate »