தமிழ்நாடு
கஜா புயல் முதல்வர் நிவாரண நிதிக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலம் கிடைத்த நிதி எவ்வளவு?
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, "கஜா புயலால்" ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம், சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, பொதுமக்களால் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் இதுவரை வழங்கப்பட்ட தொகை 13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 ரூபாய். #Gaja pic.twitter.com/5UZvQRts96
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 24, 2018
தமிழ் நாடு முதல்வர் கஜா புயல் நிவாரண நிதி திட்டத்திற்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாக எவ்வளவு வசூலிக்கப்பட்டுள்ளது என்று தனது டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.
“மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, “கஜா புயலால்” ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம், சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, பொதுமக்களால் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் இதுவரை வழங்கப்பட்ட தொகை 13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 ரூபாய். #Gaja”

















