
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து பேசிய விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அவருக்கு ஆதரவு தெரிவித்தநிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அதனை விமர்சித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்எல்ஏக்களுக்கு பாஸ்...

ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்எல்ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஐபிஎல் போட்டியை...

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால் அவை நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்துக்கள் தமிழக அரசியலில் புயலை...

சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டிய போது 5 அர்ச்சகர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர்...

தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளநிலையில் தமிழக...

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர்...

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கிய நிலையில் இன்று இந்த மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல்...

திமுக எம்பியும் திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வந்தார். அவர் திடீரென நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றம்...

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில் இன்று ஓபிஎஸ்-இன் சென்னை வீட்டிற்கு நேரடியாக சென்று நலம்...

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமியின் தரம் அவ்வளவுதான் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு...

கடந்த சில தினங்களாக வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தேசிய அளவில் ஏற்பட்ட அசாதாரணமான சூழல் ஒருவழியாக குறைந்து வருகிறது. தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. இந்த விவகாரத்தில்...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு நாட்டின் உயரிய பொறுப்புகளில் உள்ள பல்வேறு தலைவர்கள் முதல் அனைத்து தரப்பு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து கூறிவருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை மார்ச் 1-ஆம் தேதி நாளைய தினம் கொண்டாட உள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபல நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி...

நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த எதிர்பாராத மரணச்செய்தியை கேட்டு திரையுலகமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர். அரசியல் பிரபலங்கள், தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து...

2002-ஆம் ஆண்டு பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது நடந்த குஜராத் கலவரம் குறித்து இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் ஒன்று எடுத்து வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் தடை விதித்த மத்திய அரசு,...